தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி விவாகரத்து!


18 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது




Dhanush Aishwarya Divorce

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. 2004-ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா செலிபிரிட்டி தம்பதிகளாக தமிழ் திரை உலகில் வலம் வந்தனர். இவர்களுக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான நண்பர்களும் ரசிகர்களும் உள்ளனர். இவரக்ளின் விவாகரத்து செய்தி இந்திய சினிமா உலகத்தில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.




இது குறித்து நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பதிவில் 18 ஆண்டுகாலம் நண்பர்களாக பெற்றோர்களாக நலம்விரும்பிகளாக இணைத்து செயல் பட்டோம். இந்த திருமண வாழ்வில் நன்கு புரிதல் அனுசரித்து வாழ்ந்து பரஸ்பரம் மேற்கொண்டோம். தற்போது நாங்கள் பிரிந்து செல்வதற்கு முடிவை எடுத்துள்ளோம்.



இந்த முடிவிற்கு மதிப்பளியுங்கள் தனிப்பட்ட முறையில் பிரச்னையை தீர்ப்பதற்கு, எங்களுக்கு தனிமையை கொடுங்கள்.







Post a Comment

0 Comments